Published:24 Apr 2023 9 AMUpdated:24 Apr 2023 9 AMSachin 50* - 'சச்சின்தான் எங்களின் இதயத்துடிப்பு' - உருகும் சச்சின் ரசிகர்கள்!உ.ஸ்ரீ சச்சினின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தீவிர ரசிகர்கள் சிலரை ஒரே இடத்தில் திரட்டி உரையாடினோம். சச்சினுக்காக சட்டையை கிழித்துக் கொண்டு சண்டைக்கு செல்லும் அந்த ரசிகர்களின் பகிர்ந்து கொண்டவை இங்கே.