Published:Updated:

தோனி சிக்ஸ், கம்பீர் ஃப்ளிக்ஸ், யுவி மாஸ்..! - 2011 ரீவைண்ட் #VikatanPhotoCards #WC2011

2011 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி இன்றோடு 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. ``2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. அது அற்புதமான தருணம்" என்று 2 மாதங்களுக்கு முன்பாகக்கூட சிலாகித்திருந்தார் சச்சின். அந்த அற்புத தருணத்தை இங்கே ரீவைண்ட் செய்யலாம்!

ஐசிசி உலகக் கோப்பை - 2011!
49 பந்துகள்... 82 ரன்கள்... ஓடி எடுத்தது 10 ரன்கள் மட்டுமே... சச்சின் ஓப்பனரான கதை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு