Published:Updated:

`நாங்கதான் நம்பர் 1' - அசத்தும் Mumbai Indians | The Boundary Line

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரின் அறிமுக சீசனிலேயே முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிப்பெற்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.