Published:Updated:
CWC 2011: அந்த உலகக் கோப்பை ஒரு தலைமுறையின் கனவு... பல தலைமுறைகளுக்கான நினைவு!
நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிகழ்வுமே எதிர்காலத்துக்கான நினைவுதான். அந்த தோனியின் சிக்ஸரும், ரவி சாஸ்திரியின் குரலும், இந்திய அணியின் கொண்டாட்டமும், கம்பீரின் ஜெர்சியில் இருக்கும் கரையும், சச்சினைத் தூக்கிச் சுமந்த கோலியின் வார்த்தைகளும் நம்மை எதிர்காலத்துக்குப் பயணிக்க வைத்திருக்கும்.