Published:Updated:

RR vs PBKS: ராஜஸ்தான் தோற்றதுக்கு படிக்கல் காரணம் இல்லையா?

தேவ்தத் படிக்கல்லை நம்பர் 4 பேட்டராக ராஜஸ்தான் அணி பார்க்கிறது. அப்படித்தான் அவரைப் பயன்படுத்தியும் வருகிறது. நேற்றைய போட்டியில் எல்லாம் அஷ்வினை ஓப்பனராக்கிவிட்டு படிக்கல்லை நம்பர் 5 பேட்டராக்கியிருந்தார்கள்.