Published:03 Apr 2023 2 PMUpdated:03 Apr 2023 2 PMVirat Kohli : `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மாஸ் காட்டிய கோலி! உ.ஸ்ரீசர்வதேச போட்டிகளில் கம்பேக் கொடுத்த கோலி இப்போது ஐ.பி.எல் போட்டிகளிலும் சிறப்பான இன்னிங்ஸ் மூலம் தனது பழைய பார்மிற்குத் திரும்பியிருக்கிறார்.