Published:Updated:

Chepauk Ticket Sales: சாலை மறியல், தடியடி - ரணகளமான சேப்பாக்கம்! டிக்கெட் விற்பனையில் என்ன நடந்தது?

சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெற இதுவரை இல்லாத வகையில் கூட்டம் கூடியிருந்ததால் போலீஸார் தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. சேப்பாக்கில் என்ன நடந்தது?