சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே மே 14 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியிருக்கிறது.
வரிசையில் நிற்க மகிழ்ச்சியாக செல்லும் ரசிகர்
ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக்.
மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார்
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக்.
சேப்பாக்கம் இரயில் நிலையம்