Published:Updated:

CSKvMI : 44(42) - கான்வே ஆடும் ஸ்லோ இன்னிங்ஸ்கள் CSK விற்கு ஏன் முக்கியம் தெரியுமா?

நடப்பு சீசனில் சென்னை அணிக்காக அதிக ரன்களை அடித்திருக்கும் வீரர் டெவான் கான்வேதான். மெதுவாக ஆடினாலும் அவர் ஆடும் ஒவ்வொரு பந்தும் எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் அணியின் வெற்றிக்கு பெரியளவில் உதவியிருக்கிறது.