Published:Updated:

Bumrah இல்லாமல் Australia வில் கலக்குமா India? | T20 WorldCup Preview

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி பும்ரா இல்லாமல் களமிறங்குகிறது. இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் எப்படி செயல்பட போகிறது?