Published:Updated:

T20 World Cup 2022 Squad: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு - யார் உள்ளே, யார் வெளியே?

இந்திய அணி

அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பெரிதாக எந்த ஆச்சரியமும் இல்லை. எல்லோரும் எதிர்பார்த்த அணியாகத்தான் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

T20 World Cup 2022 Squad: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு - யார் உள்ளே, யார் வெளியே?

அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பெரிதாக எந்த ஆச்சரியமும் இல்லை. எல்லோரும் எதிர்பார்த்த அணியாகத்தான் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
இந்திய அணி

அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று மதியம் கூடிய தேர்வுக் குழு ஆஸ்திரேலியா தொடர், தென்னாப்பிரிக்கா தொடர், டி20 உலகக்கோப்பை ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் செப்டம்பர் 20-ம் தேதியும், அது முடிந்தவுடனேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கும். அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (C)

கே.எல் ராகுல் (VC)

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

ஜஸ்ப்ரீத் பும்ரா

புவனேஷ்வர் குமார்

தீபக் ஹூடா

ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்

ஹர்திக் பாண்டியா

ரவிச்சந்திரன் அஷ்வின்

யுஸ்வேந்திர சஹால்

அக்ஸர் படேல்

ஹர்ஷல் படேல்

அர்ஷ்தீப் சிங்

முகமத் ஷமி
முகமத் ஷமி

காத்திருப்போர் பட்டியல் (Standby Players): முகமத் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னாய், தீபக் சஹார்.

அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பெரிதாக எந்த ஆச்சரியமும் இல்லை. எல்லோரும் எதிர்பார்த்த அணியாகத்தான் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பையில் இடம்பெற்ற அவேஷ் கான், ரவி பிஷ்னாயிக்குப் பதிலாக ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். மேலும் முகமது ஷமி மீண்டும் டி20 அணிக்கான தேர்வில் இடம்பெற்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (C)

கே.எல் ராகுல் (VC)

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

ஜஸ்ப்ரீத் பும்ரா

புவனேஷ்வர் குமார்

தீபக் ஹூடா

ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்

ஹர்திக் பாண்டியா

ரவிச்சந்திரன் அஷ்வின்

யுஸ்வேந்திர சஹால்

அக்ஸர் படேல்

ஹர்ஷல் படேல்

முகமத் ஷமி

தீபக் சஹார்

இந்திய அணி அடுத்து விளையாடவிருக்கும் தொடர்களின் விவரம்
இந்திய அணி அடுத்து விளையாடவிருக்கும் தொடர்களின் விவரம்

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் ஷர்மா (C)

கே.எல் ராகுல் (VC)

விராட் கோலி

சூர்யகுமார் யாதவ்

ஜஸ்ப்ரீத் பும்ரா

தீபக் ஹூடா

ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்

ரவிச்சந்திரன் அஷ்வின்

யுஸ்வேந்திர சஹால்

அக்ஷர் படேல்

ஹர்ஷல் படேல்

முகமத் ஷமி

தீபக் சஹார்

அர்ஷ்தீப் சிங்

தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று தொடர்களுக்கான இந்திய அணி குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் தெரிவியுங்கள்.