Published:Updated:

CSK பாராட்டு விழா:``சென்னையும், தமிழ்நாடும் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது!" - தோனி நெகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ச்சியாக தோனி பேசினார்

2021 ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டு விழா சென்னை கரீலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் , இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ஜெய்ஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

CSK அணிக்கு பாராட்டு விழா
CSK அணிக்கு பாராட்டு விழா

விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கிப் பாராட்டினார். விழாவில் பேசிய தோனி, " சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது. மற்ற அணியின் வீரர்களையும் சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்துவார்கள். அதுதான் அவர்களது சிறப்பியல்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியாக செயல்படாதபோதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். சென்னையில்தான் எனது கடைசி T20 ஆட்டத்தை விளையாடுவேன்" என்றார். விழாவில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு