Published:12 Mar 2023 12 PMUpdated:12 Mar 2023 12 PMWPL : சம்பவம் செய்த டெல்லி; 6 ஓவர்களில் 87 ரன்கள்; பவர் ப்ளேன்னா இப்படி இருக்கணும்!உ.ஸ்ரீடெல்லி அணி பந்துவீச்சின் போது பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளையும், பேட்டிங்கின்போது 87 ரன்களையும் அடித்திருந்தது.