Published:Updated:

ஆரம்பிக்கவே இல்லை ஆட்டம்... குறையவே இல்லை கூட்டம்... சி.எஸ்.கே பிராக்டீஸ்!

ஐபிஎல் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என்ற பேச்சு ஒருபுறம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், சி.எஸ்.கே பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்காகவே, தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்துக்கு படையெடுக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு