Published:Updated:

Mohit Sharma: `ஒருபோதும் வீழ்ந்ததாய் எண்ணாதே!' - சிதையாத தோனியின் நம்பிக்கை; ஒரு கம்பேக் கதை!

ஒரு காலத்தில் தோனியின் நம்பிக்கையை பெற்று உலகக்கோப்பை வரை சென்றவருக்கு கிரிக்கெட் உலகம் ஒரு கட்டத்தில் டைம் அவுட் சொன்னது. வாய்ப்புகளின்றி ஓரங்கட்டப்பட்டு இருந்தவர் இப்போது மீண்டும் வந்து மிரட்டியிருக்கிறார்.