Published:Updated:

Exclusive: `ஸ்டேடியத்துக்கே கலைஞர் பெயர் வைக்கணும்னுதான் நினைச்சோம். ஆனா..' அசோக் சிகாமணி பேட்டி

சேப்பாக்கம் மைதானத்தில் திறக்கப்படவிருக்கும் புதிய ஸ்டாண்ட்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்படவுள்ளது. அது சார்ந்த பின்னணி தகவல்களை TNCA தலைவர் அசோக் சிகாமணி விகடனுக்காக பிரத்யேகமாக பகிர்ந்திருக்கிறார்.