Published:Updated:

SRHvKKR: அந்தக் கடைசி ஓவரை எப்படி வெற்றிகரமாக வீசினார் வருண்?

சன்ரைசர்ஸுக்கு எதிராக கடைசி ஓவரில் 9 ரன்களை டிபன்ட் செய்ய வேண்டிய நிலையில் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து அசத்தியிருக்கிறார் வருண். அந்த ஓவரை வருண் எப்படி திட்டமிட்டார்?