Published:Updated:

Rashid Khan: ஒற்றை வீரன் தேசத்திற்கே உந்துசக்தியாக மாறிய கதை! - நெகிழ்ச்சிப் பகிர்வு

ரஷீத் கானை முன்னோடியாக கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கில் ஸ்பின்னர்கள் திரண்டு வர தொடங்கியிருக்கின்றனர். அமைதியற்ற அந்த தேசத்திற்கு கிரிக்கெட் மூலம் புது நம்பிக்கை பாய்ச்சியிருக்கிறார் ரஷீத்.