Published:Updated:

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் வெற்றி வாபஸ்!

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் வெற்றி வாபஸ்!
ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் வெற்றி வாபஸ்!
ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் விகாஸ் வெற்றி வாபஸ்!

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில்  நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணா வெற்றி வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,
அமெரிக்க வீரரின் முறையீட்டை அடுத்து அந்த முடிவு திரும்பப்  பெறப்பட்டுவிட்டது.

மேல் முறையீடு

இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்திய இந்திய குத்துச்சண்டை வாரியம், இது குறித்து ஒலிம்பிக் வாரியத்திடம் மேல் முறையீடு செய்யவும், குத்துச்சண்டை போட்டியின் வீடியோ காட்சிகளை பார்க்குமாறு கோரவும் முடிவு செய்துள்ளது.

##~~##