Published:Updated:

தோனி, கோலி, யுவராஜ் பற்றி ட்விட்டரில் நெகிழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நிறைவடைந்து சில நாள்களே கடந்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தனது மகன்களுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'எனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்த 'லெஜண்டுகளுக்கு' மிக்க நன்றி' என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. பல பிரபலங்களும் இந்த பெருந்தன்மையான பதிவுக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். 

சில நாள்களுக்கு முன்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மத்தின் குழந்தையைத் தோனி கையில் ஏந்தியபடி ட்விட்டரில் வெளியான புகைப்படமும் வைரலானது குறிப்பிடத்தக்கது.