Published:Updated:

இனிமேல் நட்புக்கு இடமில்லை: கோலி

இனிமேல் நட்புக்கு இடமில்லை: கோலி
இனிமேல் நட்புக்கு இடமில்லை: கோலி
இனிமேல் நட்புக்கு இடமில்லை: கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், ஆஸி வீரர்களின் செயல்பாடு களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மோசமாக இருந்துள்ளது. இனிமேல், ஆஸ்திரேலிய வீரர்களிடம் நட்பு பாராட்டப்போவதில்லை என, இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார். அதே சமயம், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், தற்காலிக கேப்டன் ரஹானேயிடம், இந்திய அணியுடன் பீர் அருந்த அழைப்பு விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், டி.ஆர்.எஸ் விஷயத்தில் மோசமாக நடந்துகொண்டது, கோலியின் தோள்பட்டை காயத்தை, வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் கிண்டல்செய்தது, வேட் மற்றும் ஜடேஜா வாக்குவாதம் என மோசமாக நடந்துகொண்டதெல்லாம் வருத்தமளிப்பதாக கோலி கூறியுள்ளார்.