Published:Updated:

ஸ்போர்ட்ஸ் சிம்பல் தொடுங்க... வின்னர் பெண்களைக் கண்டுபிடிங்க! #SportsInteractive #CelebrateWomen

கே.யுவராஜன்
ஸ்போர்ட்ஸ் சிம்பல் தொடுங்க... வின்னர் பெண்களைக் கண்டுபிடிங்க! #SportsInteractive #CelebrateWomen
ஸ்போர்ட்ஸ் சிம்பல் தொடுங்க... வின்னர் பெண்களைக் கண்டுபிடிங்க! #SportsInteractive #CelebrateWomen

டென்னிஸ், பாக்ஸிங், ஷட்டில்காக்... இப்படி நீளும் ஸ்போர்ட்ஸ் லிஸ்டில் உங்களுக்கு விருப்பமான விளையாட்டு எது? அதில் ஜொலிக்கும் வீராங்கனைகள் பற்றியும் அந்த ஸ்போர்ட்ஸ் சிம்பல்ஸ் உங்களுக்குத் தெரியுமா? இங்கே சில வீராங்கனைகளின் புகைப்படங்களும் சில ஸ்போர்ட்ஸ் சிம்பல்களும் இருக்கு. ஒரு வீராங்கனையின் புகைப்படத்தை 'க்ளிக்' செய்துவிட்டு, ஸ்போர்ட்ஸ் சிம்பல்களை 'க்ளிக்' செய்யணும். உங்களால் எத்தனை க்ளிக்குகளில் விளையாட்டை முடிக்க முடியும்? அட வாங்க பாஸ்... சும்மா புகுந்து விளையாடுங்க... சிம்பலையும், அதுல ஜெயிச்ச சூப்பர் டூப்பர் வீராங்கனையையும் தெரிஞ்சுக்கோங்க! #CelebrateWomen

Matching the two photos (Note: click on the image)

Success!

Total Clicks:0

 

- கே.யுவராஜன்

உருவாக்கம்: ஆர்.ராஜூ