Election bannerElection banner
Published:Updated:

சூப்பர் மேன் விருத்திமன் சஹா!

சூப்பர் மேன் விருத்திமன் சஹா!
சூப்பர் மேன் விருத்திமன் சஹா!

சூப்பர் மேன் விருத்திமன் சஹா!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விருத்திமன் சஹா ஒரு அபாரமான கேட்சை பிடித்தார். உமேஷ் யாதவின் பந்து ஓ கீஃபின் பேட்டில் பட்டு ஸ்லிப் நோக்கி பறந்தது அதனை அந்தரத்தில் சூப்பர்மேன் போல  கேட்ச் செய்து அசத்தினார் சஹா. தோனியின் இடத்துக்கு சரியான நபர் சஹா என கோலி ஏற்கெனவே சஹாவை புகழ்ந்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு