Published:Updated:

#IPLAuction: ஐபிஎல் வரலாற்றில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
#IPLAuction: ஐபிஎல் வரலாற்றில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர்!
#IPLAuction: ஐபிஎல் வரலாற்றில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர்!

#IPLAuction: ஐபிஎல் வரலாற்றில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர்!

#IPLAuction: ஐபிஎல் வரலாற்றில் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வீரர்!

ஐபிஎல் 10-வது சீசனுக்கான, கிரிக்கெட் வீரர்களின் ஏலம், பெங்களூரில்  நடைபெற்றுவருகிறது. இதில், மொத்தம் 359 வீரர்கள் ஏலத்துக்கு விடப்படுவர். ஆனால், அதிகபட்சமாக 78 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர். நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில், முதல் வீரராக ஏலம் விடப்பட்டார். அவரை எந்த அணியும் வாங்கவில்லை. 

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி வாங்கியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில், எந்த ஒரு வெளிநாட்டு வீரரையும் இவ்வளவு விலைகொடுத்து ஏலம் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு