Published:Updated:

ஓய்வு பெற்றார், அஃப்ரிடி!

ஓய்வு பெற்றார், அஃப்ரிடி!

ஓய்வு பெற்றார், அஃப்ரிடி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவரான சாஹித் அஃப்ரிடி, சர்வதேச டி-டுவென்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயது நிரம்பிய இவர், ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதோடு, இவரது 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு 37 பந்துகளில் இவர் இலங்கைக்கு எதிராக அடித்த அதிவேக சதம், இப்போதும்  பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு