Published:Updated:

3-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
3-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!
3-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!

3-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!

3-வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி!

மொகாலி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்தியா. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து விதித்த 103 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது இந்தியா. பார்த்திவ் பட்டேல் 67 ரன்கள், கோலி 6 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். விஜய் டக்-அவுட் ஆனார், புஜாரா 25 ரன்கள் எடுத்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு