Published:Updated:

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு யார் முன்னோடி தெரியுமா? (வீடியோ)

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு யார் முன்னோடி தெரியுமா?  (வீடியோ)
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு யார் முன்னோடி தெரியுமா? (வீடியோ)

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு யார் முன்னோடி தெரியுமா? (வீடியோ)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்திய அணியின் கேப்டன் தோனிதான் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு ரொம்ப ஃபேமஸ். ஆனால் 2002ஆம் ஆண்டே சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடியுள்ளார். 360 டிகிரிக்கு சச்சின் தெண்டுல்கர் பேட்டை சுழற்றி அடித்ததில் பந்து பவுண்டரியை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றது.

                          


கடந்த 2002ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சச்சின் அடித்த அந்த ஹெலிகாப்டர் ஷாட்டின் வீடியோ இது. இதற்கு பிறகு கேப்டன் தோனி அனேக ஹெலிகாப்டர் ஷாட்களை அடித்து பிரமிக்க வைத்தற்கு சச்சின்தான் அடித்தளமாக இருந்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு