Published:Updated:

ரியல்மாட்ரிட் அணிக்கு ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளர்

ரியல்மாட்ரிட் அணிக்கு ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளர்
ரியல்மாட்ரிட் அணிக்கு ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளர்

ரியல்மாட்ரிட் அணிக்கு ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளர்

ரியல்மாட்ரிட் அணிக்கு ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளராகநியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

ரியல்மாட்ரிட் அணிக்கு ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளர்

ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த இத்தாலியை சேர்ந்த கார்லோ அன்சாலட்டி அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நடப்பு சீசனில் தொடர் தோல்விகள் அவரது பதவிக்கு உலை வைத்தது. இந்நிலையில் ரியல்மாட்ரிட் அணிக்கு புதிய பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த 55 வயது. ரஃபேல் பெனிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரியல்மாட்ரிட் அணிக்கு 3 ஆண்டு காலம் அவர் பயிற்சியாளராக பணியாற்றவுள்ளார்.

ரியல்மாட்ரிட் அணிக்கு ரஃபேல் பெனிட்ஸ் புதிய பயிற்சியாளர்

இதற்கு முன் செல்சி, லிவர்பூல், வாலென்சியா,இன்டர்மிலன் போன்ற அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த அனுபவம் பெற்ற பெனிட்சுக்கு உண்டு. .வாலென்சியா இவரது பயிற்சியின் கீழ் இருமுறை ஸ்பானீஷ் லீக் பட்டம் வென்றது. கடந்த 2005ஆம் ஆண்டு லிவர்பூல் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது.

அடுத்த கட்டுரைக்கு