Published:Updated:

நடிகை குஷ்பூ தலைமறைவு ஏன்?

நடிகை குஷ்பூ தலைமறைவு ஏன்?
நடிகை குஷ்பூ தலைமறைவு ஏன்?

நடிகை குஷ்பூ தலைமறைவு ஏன்?

தயம் நொறுங்கிய நிலையில் நடிகை குஷ்பூ இரண்டு நாட்கள் தலைமறைவாகப் போவதாக கூறியுள்ளார்.

நடிகை குஷ்பூ தலைமறைவு ஏன்?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தென்ஆப்ரிக்க அணி பரிதாபமாக தோற்றது. நடிகை குஷ்பூ, தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்சின் தீவிர விசிறி. தென்ஆப்ரிக்க அணி தோற்றுவிட்டதால் குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இதயமே நொறுங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் 26ஆம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் அரையிறுதிப் போட்டி நடைபெறுவதால் அன்றைய தினம் யார் கண்ணிலும் படாமல் மாயமாகப்போகிறேன் என்றும்,  இறுதி போட்டி நடைபெறும்  29ஆம் தேதியன்று காணாமல் போய்விடுவேன் என்றும் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு