Published:Updated:

ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக தென்ஆப்ரிக்கா திகழ்வது ஏன்?

ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக தென்ஆப்ரிக்கா திகழ்வது ஏன்?
ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக தென்ஆப்ரிக்கா திகழ்வது ஏன்?

ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக தென்ஆப்ரிக்கா திகழ்வது ஏன்?

தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்சுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. தென்ஆப்ரிக்காவின் இளம் வீரர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்துவதையும் டி வில்லியர்ஸ் அண்ட் கோ குறிக்கோளாக கொண்டுள்ளது.

கீரோன் ஆடம்ஸ் என்ற இளம் கிரிக்கெட் ரசிகரின் வீட்டிற்கு  திடீரென்று சென்ற தென்ஆப்ரிக்க வீரர்கள் அவருக்க இன்பஅதிர்ச்சி அளித்தனர். பின்னர் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்தினர். கீரோன் ஆடம்சுக்கு மிகவும் பிடித்த வீரர் ஹாசிம் ஆம்லா.

அடுத்த கட்டுரைக்கு