Published:Updated:

இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்!

இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்!

விவாதக்களம்

இந்திய கிரிக்கெட் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்!

343   - விளையாடிய போட்டிகள்
317   - பேட் செய்த இன்னிங்ஸ்
10820 - குவித்த ரன்கள்
153   - அதிகபட்ச ரன்கள்
12    - விளாசிய சதங்கள்
82    - அடித்த அரைசதங்கள்
946   - பறந்த பவுண்டிரிகள்
46    - சிக்கிய சிக்ஸர்கள்
196   - பிடிபட்ட கேட்சுகள்

இவ்வாறாக வியத்தகு எண்களால் சூழப்பட்டதே இந்திய கிரிக்கெட் அணியின் 'சுவர்' என போற்றப்படும் ராகுல் டிராவிட்டின் ஒருநாள் போட்டி உலகம்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அணிக்கு பக்கபலமாக இருப்பது என முடிவெடுத்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறது இந்தப் பெருஞ்சுவர்.

இந்தியா - இங்கிலாந்து இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டமே டிராவிட்டின் கடைசி ஒருநாள் போட்டி.

கிரிக்கெட் ஆர்வலர்களாகிய நீங்கள், டிராவிட் பற்றி நினைகூர விரும்புவதை இங்கே பகிர்ந்து விவாதிக்கலாம் வாருங்கள்.