Published:Updated:

உலகக் கோப்பையில் 40 வயது வீரர்கள்!

உலகக் கோப்பையில் 40 வயது வீரர்கள்!
உலகக் கோப்பையில் 40 வயது வீரர்கள்!
உலகக் கோப்பையில் 40 வயது வீரர்கள்!

லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். 

குராம்கான்( யு.ஏ.இ )43 வயது 238 நாட்கள்

முகமது தாகிர் (யுஏஇ )43 வயது 31 நாட்கள்
 

மிஸ்பா உல் ஹக்( பாகிஸ்தான் )40 வயது 262 நாட்கள்
 

திலகரத்னே தில்ஷன் (இலங்கை) 38 வயது 123 நாட்கள்
 

மகிலா ஜெயவர்த்தனே (இலங்கை ) 37 வயது 263 நாட்கள் ஆகிறது.
 

  பிராட் ஹட்டின் (ஆஸ்திரேலியா) 37 வயது 114 நாட்கள்
 

                                                           குமார சங்ககாரா (இலங்கை) 37 வயது 110 நாட்கள்
 

                                                           யூனிஸ்கான் (பாகிஸ்தான்) 37 வயது 77 நாட்கள்
 

                                                                  ரங்கானா ஹெராத் (இலங்கை )36 வயது 332 நாட்கள்
 

                                                                எட் ஜாய்ஸ் (அயர்லாந்து )36வயது 145 நாட்கள்
 

                                                                                    டேனியல் வெட்டேரி (நியூசிலாந்து) 36 வயது 18 நாட்கள்