Published:Updated:

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் சென்ற 12ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. டி 20 கிரிக்கெட் போலவே புதிய ஒரு டிரெண்ட் போல வந்திருக்கிறது கால்பந்து போட்டி. உலக கால்பந்து போட்டியில் பங்கேற்க்க முடியாத இந்தியா வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கும், இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகப் படுத்தும் விதமாகவும் இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி அமையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆரம்பமான உலக கோப்பை கால்பந்து போட்டியின் டாப் 10 போட்டோஸ். இந்த புகைப்படங்களே விழாவின் கதையை சொல்லும்.

01. பாலிவுட் நட்சத்திரமான பிரியங்கா சோப்ராவின் அசத்தல் நடனம் தொடக்க விழாவில் நடைபெற்றது

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

02. பிரியங்காவுடன் நடன நிகழ்ச்சியில் பாதியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறார் ரித்திக் ரோஷன்!

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

03. இந்தியன் சூப்பர் லீக் போட்டி அதிகாரப்பூர்வமான ஆரம்பமாகிறது ரசிகர்களின் முன்னிலையில்

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

04. இந்தியாவின் நட்சத்திரமான அமிதாப், மம்தா பேனர்ஜி, முகேஷ் அம்பானி போன்றவர்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

05. எந்த ஒரு நிகழ்ச்சியும் வான வேடிக்கை இல்லாமல் பூர்த்தியாகாது இல்லையா?.. வண்ண வேடிக்கையுடன் நிகழ்ச்சி ஜொலிக்க ஆரம்பிக்கிறது

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

06. அட்லட்டிகோ டி கொல்கத்தா டீம் தன்னுடைய கம்பீரமான வரிசையில் சுப்பர் லீக் முதல் போட்டியில் விளையாடிய வரலாற்று பதிவில்..

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

07. இந்தியன் சூப்பர் லீக் முதல் போட்டியின் எதிரணியான மும்பை சிட்டி FC வண்ணக் கணவுகளுடன் மைதானத்தில் நிற்கிறார்கள்

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

08. போர்ஜா ஃபெர்னாண்டஸ் தன்னுடைய முதல் கோலை அடித்தததும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்த காட்சி...

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

09. அட்லட்டிகோ டி கொல்கத்தாவின், ஸ்பெனிஸ் கால்பந்து வீரர் அர்னால் லிபேர்டு, அவருடைய ஸ்டைலில் விளையாட்டை முடுத்தார்.

ஹ்ருத்திக், பிரியங்கா நடனத்துடன் ஆரம்பமானது சூப்பர் லீக்! டாப் 10 எக்ஸ்க்ளுசிவ் போட்டோஸ்!

10. வண்ண நிறங்களுடனும் அழகான தோற்றத்துடனும் கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியமின் பிரம்மாண்டமான வியூ!

பி.எஸ்.முத்து