Published:Updated:

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடர் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில், இன்று (21ஆம் தேதி) நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடந்த இந்த போட்டியில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 66 ரன்களும், மொயின் அலி 39 ரன்களும் எடுத்தனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்கோர்ஸ் விவரம்: இந்தியா 295 - 342, இங்கிலாந்து 319 - 223

28 ஆண்டுகளுக்கு பின் வெற்றி

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இதற்கு முன் 1986ஆம் அண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில், 17 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2வது முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு