Published:Updated:

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்!

Vikatan Correspondent
டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்!
டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்!

டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணி, இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 130 ரன் மட்டுமே எடுத்தது. கோலி அரை சதம் அடித்தார்.

டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி சாம்பியன்!

அதன் பின் களம் இறங்கிய இலங்கை, 131 என்கிற எளிய வெற்றி இலக்கை 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றது இலங்கை அணி.

சங்ககாரா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.