ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயன் மோர்கன் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை. ஒருநாள் போட்டி வரலாற்றில், 'ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்' அடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி, நடப்பு உலகக் கோப்பையின் முதல் ‘ஹாட்-ட்ரிக்’ எடுத்தார்.

உலகக் கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில், இம்ரான் தாஹிர் முதல் இடம் பிடித்துள்ளார். 39 விக்கெட்டுகள் என்ற எண்ணுடன் இந்தச் சாதனையைப் பெற்றார்.

1992 முதல் 2019 வரை, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 7 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. கிரிக்கெட் உலகின் முக்கிய போட்டிகளான இவற்றில், 7 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

மே ற்கு இந்தியா தீவுகளுக்கு எதிரான போட்டியில் தனது 417ஆவது இன்னிங்க்ஸில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து சாதனைப் படைத்து, சச்சின் மற்றும் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர்.

நட்சத்திர வீரர் ஷாகிப்-அல்-ஹசனின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணி சில வெற்றிகளை ஈட்டியது. பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தும் ஆல்-ரவுண்டர் ஷாகிப், உலகக் கோப்பையில் 1,000 ரன்கள் கடந்த முதல் வங்கதேச வீரரானார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடிய ஆப்கானிஸ்தான், 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து 7 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து, அரை இறுதிக்கான வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.

தொகுப்பு: கார்த்திகா ராஜேந்திரன்