Published:Updated:

ஐபிஎல் சூதாட்டத்தால் நாட்டுக்கு அவமானம்: அமைச்சர் சொல்கிறார்

ஐபிஎல் சூதாட்டத்தால் நாட்டுக்கு அவமானம்: அமைச்சர் சொல்கிறார்
ஐபிஎல் சூதாட்டத்தால் நாட்டுக்கு அவமானம்: அமைச்சர் சொல்கிறார்
ஐபிஎல் சூதாட்டத்தால் நாட்டுக்கு அவமானம்: அமைச்சர் சொல்கிறார்

புதுடெல்லி: ஐ.பி.எல் சூதாட்ட விவகாரம் நாட்டுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்  கூறினார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் சூதாட்ட சர்ச்சையால் தலைகுனிவு என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

##~~##
கிரிக்கெட், பிற விளையாட்டில் சூதாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.