Published:Updated:

கிரிக்கெட் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?

கிரிக்கெட்  சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?
கிரிக்கெட் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?
கிரிக்கெட்  சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சவான் மற்றும் சந்திலா உள்ளிட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சிக்கினாலும், பெரிய அளவில் நடவடிக்கைகள் இருப்பதில்லை என்பதால் இது தொடர் கதையாகவே உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா...? இதுகுறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...விவாதிக்கலாம்.