Published:Updated:

ஐ.பி.எல். சூதாட்டம்: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 10 பேர் கைது

மும்பை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒழுங்கீனம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். 

நடிகை சில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சந்திலா ஆகியோர் ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

##~~##
இதையடுத்து, கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா, இடைத்தரகர்கள் 7 பேரையும் டெல்லி காவல்துறையினர் மும்பையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கைது செய்துள்ளனர்.
ஐ.பி.எல். சூதாட்டம்: இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 10 பேர் கைது
சூதாட்டப் புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.