டக்வொர்த்: விளையாட்டுல PANT கிழிஞ்சு பார்த்துருப்பீங்க, ஒரு PANT கிழிச்சு பார்த்திருக்கீங்களா ட்யூட்?

லூயிஸ்: வசனம் பயங்கரமா இருக்கே ட்யூட்!

டக்வொர்த்: நன்றி, மேடச்ல செம கிழி கிழிக்குறான் பன்ட்?

லூயிஸ்: அப்படியா! அப்படி என்ன கிழிச்சாப்ல?

டக்வொர்த்: டிம் பெய்னைதான், பாவம் மனசெல்லாம் பெய்னா இருக்கும்!

லூயிஸ்: சரி, மேட்ச்ல என்ன கிழிச்சாப்ல?

டக்வொர்த்: ஆட்டத்துலயும் கிழிச்சாப்ல... பெய்னையும் கிழிச்சாப்ல

லூயிஸ்: கேட்ச் வேற மிஸ் பண்ணாப்லயே...

டக்வொர்த்: அதை ஏன் ஞாபகப்படுத்துறீங்க... மனசெல்லாம் பெய்னா இருக்கு ப்ரோ!

- ப.சூரியராஜ், ஓவியம்: கார்த்திகேயன் மேடி