பிரீமியம் ஸ்டோரி

டக்வொர்த் : மிடில் ஆர்டர்னா என்ன ப்ரோ?

லூயிஸ் : தெரியலை ப்ரோ. எனக்கும் மறந்துப்போச்சு...

டக்வொர்த் : டாப் ஆர்டர் அவ்ளோ ஸ்ட்ராங்கா... இல்ல மிடில் ஆர்டர் அவ்ளோ வீக்கான்னு தெரியல ப்ரோ.

லூயிஸ் : இதுல என்ன ப்ரோ சந்தேகம், மிடில் ஆர்டர்தான் வீக்.

டக்வொர்த் : சரிதான் ப்ரோ, தோனிலாம் சொதப்பி தள்ளுறாப்ல...

டக்வொர்த் லூயிஸ்

லூயிஸ் : தோனி சொதப்பாம இருக்க, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ப்ரோ!

டக்வொர்த் : என்ன ப்ரோ எதிர் டீம் பவுலர்ஸக்கு பில்லி சூனியம் வைக்கணுமா?

லூயிஸ் : அதெல்லாம் வெட்டிச்செலவு ப்ரோ...

டக்வொர்த் : பின்னே?

லூயிஸ் : தோனிக்கு இந்தியா ஜெர்ஸிக்குள்ள சி.எஸ்.கே ஜெர்ஸி போட்டுவிட்டாலே போதும் ப்ரோ!

- ப.சூரியராஜ், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு