பிரீமியம் ஸ்டோரி

Across

2. சச்சின் தன் கடைசி சதத்தை எந்த அணியோடு எடுத்தார்?

4. 2024 ஒலிம்பிக்ஸ் இந்த தேசத்தில்தான் நடக்க இருக்கிறது.

6. ATP டென்னிஸ் ரேங்கிங்கில் இந்த வீரர் ஆண்டில் நம்பர் ஒன்

7. கடந்த ஐந்து ஆண்டுகளாக F1 ரேசிங்கில் இவர்தான் சாம்பியன்

8. இரண்டாவது ஐபிஎல் தொடரை இந்த அணிதான் வென்றது.

9. தற்போதைய WWE சாம்பியன்ஷிப் வின்னர் இவர் தான்

குறுக்காட்டம்
குறுக்காட்டம்

Down

1. பாபி ஃபிஷர் எந்த தேசத்துக்காக சதுரங்கம் விளையாடியவர்?

3. இந்த பெண் 2018-ல் US ஓப்பன் ரன்னர்

5. ஷேன் வார்னே எழுதியிருக்கும் சுயசரிதையின் பெயர்?

- கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு