இணையதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்கள் இந்த ஸ்டார்ட்அப் காரார்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஏரகச்செல்வன் இணையத்தைப் பயன்படுத்தி விளையாட்டு வீரர்களை இணைக்கிறார். ஏரகச்செல்வனும் 68 பேர் கொண்ட அவரது டீமும் ரன் ஆடம் என்ற புது செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர்போல செயல்படுகிறது இந்த செயலி. ஆனால், இதில் நீங்கள் விளையாட்டு ஆர்வம் உள்ள வர்களைத் தவிர வேறு யாரையுமே பார்க்கமுடியாதாம்.

ரன் ஆடம் ஏன் ஸ்பெஷல் என்றால் இந்த நிறுவனத் தின் 25 சதவிகித பங்குதாராக மாறியிருக்கிறார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி.

“ஸ்போர்ட்ஸ் சார்ந்த எல்லா விஷயங்களையும் இணைக்கிற ஒரு எக்கோசிஸ்டம்தான் இந்த ரன் ஆடம். உங்ககிட்ட ஒரு வென்யூ இருக்கலாம், நீங்க ஒரு கோச்சா இருக்கலாம், இல்லை ஒரு விளையாட்டு வீரரா இருக்கலாம், முன்னாள் விளையாட்டு வீரரா இருக்கலாம், இந்தியாவில விளையாட்டு துறை வளரனும்னு ஆசைப்படுற ஒரு தொழிலதிபரா இருக்கலாம்... நீங்க இங்க வந்தா உங்களுக்கு தேவையானது கிடைக்கும். இது ஃபேஸ்புக் மாதிரிதான். உங்க தேவையை இங்கே பதிவுபண்ணா இன்ட்ரஸ்ட் இருக்கவங்க அதை பூர்த்தி செய்வாங்க. உங்க தேவைகள் கண்டுக்கப்படலைன்னா, இந்த ஐடியாவுக்கு பின்னாடி இருக்க நாங்களே அதை நிறைவேற்றுவோம்” என்கிறார் ஏரகச்செல்வன்.

ரன் ஆடம் ஆப் கடந்த ஏப்ரல் 2018-ல்தான் தொடங்கப்பட்டதாம். 2016 தோனியிடம் இந்த ஐடியாவை சொன்னபோது அவர் ஐடியாவை ஏற்றுக்கொண்டு பல விஷயங்களை மாற்றிவிட்டாராம். “எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் என்னனுன்னாதான் தெரியும். ஒரு கேப்டனா அவருக்குத்தான் அடிமட்டத்தில் இருந்து எப்படி வரனும்னு தெரியும். எங்களோட ஐடியாவை எடுத்துக்கிட்டு அவரும் எங்ககூட சேர்ந்து இந்த ஆப்பை பில்ட் பண்ணார். அவர் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் படி ஆப்பை வடிவமைக்க ஒன்றரை வருஷம் ஆச்சு. இப்போ நீங்க ரன் ஆடம் உள்ள போனா விஸ்வநாத் ஆனந்த, தீபா கர்மாக்கர், சரத் கமல்னு பிரபலமான பல ஸ்போர்ட்ஸ் மென் இருக்காங்க. ஒரு அத்தெலட்டுக்கு தேவையான எல்லா வசதியையும் ரன் ஆடம் மூலமா வாங்கிகொடுத்து பல திறமையானவர்களை கொண்டுவரனும்” நம்பிக்கையோடு சொல்கிறார் ஏரகச்செல்வன்.

- ரஞ்சித் ரூஸோ