Down

1. அமெரிக்க கோஃப் வீரரான இவர் PGA தொடரில் மட்டும் 80 முறை வென்றிருக்கிறார்.

2. ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த ஆஃப்கன் வீரர் ?

3. 57வது துலீப் டிராஃபியை இந்த அணி தான் என்றது.

4. இந்த இந்தியர் தான் தற்போதைய ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர்

5. இந்தப் பெண் கிரிக்கெட்டர் கோலிக்கு ப்ரோபோஸ் செய்து வைரலானவர்.

6. ஐ.பி.எல் 6-வது சீசனை இந்த அணி தான் வென்றது.

Across

7. 15 வயதில் இந்த இந்தியப் பெண் செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் ஆகிவிட்டார்.

8. இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய பாக்ஸிங் போட்டியில் இவர் தங்கம் வென்றார்.

9. 2018 தமிழ்நாடு ப்ரீமியர் லீகை வென்ற அணி எது ?

10. 2012ம் ஆண்டு நடந்த U19 உலகக்கோப்பையில் இந்த அணி கோப்பை வென்றது

- கார்த்தி