டக்வொர்த் : பங்களாதேஷ் செமைய்யா ஆடுறாங்கள்ல ப்ரோ!

லூயிஸ் : நாகினி டான்ஸா ப்ரோ?

டக்வொர்த் : அட கிரிக்கெட்தான் ப்ரோ. ஸ்ரீலங்கா, பாகிஸ்தானையே ஓடவிட்டாங்கள்ல.

லூயிஸ் : ஆமாம் ப்ரோ. பாகிஸ்தான் ரசிகர்கள் கூட சாம்பியன்ஸ் டிராஃபி ஹைலைட்ஸ் பார்த்து மனசை தேத்திக்கலாம்.

டக்வொர்த் : ஹ்ம்ம்ம்... ஸ்ரீலங்கா கடைசியில 90’ஸ் கிட்ஸ் நாஸ்டாலஜியா லிஸ்ட்ல சேர்ந்துரும்போல.

லூயிஸ் : ஹிஹிஹி... பிரகாசமான வாய்ப்பிருக்கு ப்ரோ!

டக்வொர்த் : ஸ்ரீலங்கா அணிக்கா?

லூயிஸ் : இல்ல இல்ல... நாஸ்டால்ஜியா லிஸ்ட்ல சேர!

டக்வொர்த் : ஹாஹா...

- ப.சூரியராஜ், ஓவியம்: கார்த்திகேயன் மேடி