Published:Updated:

மழையால் மொகாலி டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்

மழையால் மொகாலி டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்
மழையால் மொகாலி டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்
மழையால் மொகாலி டெஸ்ட் தொடங்குவதில் தாமதம்

மொகாலி: மொகாலியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா- ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், ஹைதராபாத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

##~~##
இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதனிடையே, அதிகாலை 4 மணி முதல் கொகாலியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மைதானம் ஈரமாக இருப்பதாக போட்டி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.