Published:Updated:

பத்ம விருதுகளுக்கு திராவிட், கம்பீர் பெயர்கள் பரிந்துரை!

பத்ம விருதுகளுக்கு திராவிட், கம்பீர் பெயர்கள் பரிந்துரை!
பத்ம விருதுகளுக்கு திராவிட், கம்பீர் பெயர்கள் பரிந்துரை!
பத்ம விருதுகளுக்கு திராவிட், கம்பீர் பெயர்கள் பரிந்துரை!

புதுடெல்லி: இந்தியாவில் சிறந்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் பத்ம பூஷண், பத்மஸ்ரீ  போன்ற பத்ம விருதுகளுக்காக கிரிக்கெட் வீரர் திராவிட் மற்றும் கம்பீரின் பெயர்களை  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

முன்னதாக அதிகாரிகள் மட்டத்தில் திராவிட் மற்றும் கம்பீரின் பெயர்கள்  பரிசீலிக்கப்பட்டதாகவும், இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  (பிசிசிஐ) தலைவர் மற்றும் செயலாளர் எடுத்திருக்கலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

##~~##