Published:Updated:

இந்தியாவுக்கு எதிரான் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து பாலோ ஆன்!

இந்தியாவுக்கு எதிரான் முதல் டெஸ்ட்:  நியூசிலாந்து பாலோ ஆன்!
இந்தியாவுக்கு எதிரான் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து பாலோ ஆன்!
இந்தியாவுக்கு எதிரான் முதல் டெஸ்ட்:  நியூசிலாந்து பாலோ ஆன்!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று,  நியூசிலாந்து அணி பாலோ ஆனை சந்தித்துள்ளது.

நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159  ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 279 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில்,அந்த அணி பாலோ ஆனை  சந்தித்துள்ளது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ஓஜா 3  விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

##~~##
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.