Published:Updated:

பாரா ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்பு!

பாரா ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்பு!
பாரா ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்பு!
பாரா ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்பு!

புது டெல்லி: பாரா ஒலிம்பிக் (ஊனமுற்றோர் ஒலிம்பிக்) போட்டிகள் லண்டனில் வரும் 29-ம் தேதி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்தியாவிலிருந்து 10 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் னர் தற்போது லண்டனில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பங்கேற்கவுள்ள வீரர்கள் விவரங்கள்:

வீராங்கனைகள்: கிரிஷா (வயது 42, உயரம் தாண்டுதல்), ஜக்சீர் சிங் (46, நீளம் தாண்டுதல்), ஜெய்தீப் (42, வட்டு எறிதல்), நரீந்தர் (44, ஈட்டி எறிதல்), அமித் குமார் (51 வட்டு எறிதல்).

வீரர்கள்: பரமான் பாஷா (48 கிலோ பவர் லிப்டிங்), ராஜ்ரீந்தர் சிங் (67.5 கிலோ பவர் லிப்டிங்), சச்சின் செüத்ரி (82.5 பவர் லிப்டிங்), சரத் எம்.கயாவாத் (நீச்சல்), நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்).