Published:Updated:

Chess Olympiad: நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து ஆடும் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள்!

செஸ் ஒலிம்பியாடில் இன்று ஓய்வுநாள் என்பதால், சர்வதேச வீரர்கள் பலர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாடினர். அதன் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படத் தொகுப்பு இதோ...

கூடுதல் படங்கள்: ரூபன் ராஜ், மாணவப் பத்திரிகையாளர்